எனது நிழல் தரும் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்டது
சிங்களப்படையின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களால் தங்களது உறவுகளை இழந்து அல்லலுறும் ஆயிரக்கணக்கான தமிழீழக் குடும்பங்களின் குடும்பத்தலைவனை, தந்தையை இழந்து அல்லலுறும் ஒரு குடும்பத்தின் உணர்வுக் குமுறலை, அவல வெளிப்பாடாக மகனின் வாக்கு மூலமாக இங்கே பதிவாகின்றது. அன்னியக்கரங்களில் நசியுண்ட மனிதங்களைப் பிரிந்து அவர்களது உறவுகள் படும் பாடு சொல்லி மாளாது. சம்பவம் நடைபெற்ற காலம்:- 18.09.1992 நடைபெற்ற பிரதேசம், யாழ் குடாநாடு. “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.” என்ற வள்ளுவன் வாய்மொழிக்கமைய எனது […]
Read More