மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.
மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம். உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மை யார் அவர்களையும் கடந்த 8 மாதங்களாக வதை முகாமில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு மன அளவில் […]
Read More