தேசம் உம்மை அழைக்கின்றதே….
பாடல்வரிகள்:- கஜரூபன் இசையமைத்து பாடியவர்:- வசந்தன் ஆவணக்காட்சி தொகுப்பு:- அ.ம.இசைவழுதி வெளியீடு:- தமிழீழ மாவீர நாளை முன்னிட்டு தேசக்காற்று இணையத்தளம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபாடல்வரிகள்:- கஜரூபன் இசையமைத்து பாடியவர்:- வசந்தன் ஆவணக்காட்சி தொகுப்பு:- அ.ம.இசைவழுதி வெளியீடு:- தமிழீழ மாவீர நாளை முன்னிட்டு தேசக்காற்று இணையத்தளம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreகரும்புலி மேஜர் நிலவனின் உணர்வுத்தீயில் கருவாகிய அலைதாவி கடலிலேறி…. இசை:- முகிலரசன் பாடியவர்கள்:- சர்மிலன், செல்வண்ணன் படத்தொகுப்பு, உருவாக்கம்:- தேசக்காற்று. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreஎங்களுடைய இன அடையாளங்கள், எங்களுடைய பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து எங்களுக்கு ஊட்டப்பட்டு நாங்கள் இன்று தமிழர் என்று தலைநிமிர்வுடன் கூறுகின்றோம்; அதுபோல் தமிழர்களுக்கான புதிய விடுதலைக்கான இந்த வரலாறும் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreகிட்டண்ணா எங்கள் ஆச்சரியம் – சிறப்புக் கவிதை….. கிட்டண்ணா அந்தப் பெயர் வானம் தொட்ட நாமம் – ஈழ பட்டி தொட்டியெல்லாம் பரவி விட்ட வேதம் பட்டவர்த்தனமான வீரத்தின் பட்டையம் – விடுதலைக் கட்டியம் கூறிய காப்பியம் காலமறிந்து செயற்பட்ட அலாரம் – சமர்க் களங்களில் சுழன்ற கலிபர்த் துப்பாக்கி – பகையை அடக்கி ஆண்ட அடங்காப் புலி – மக்கள் அரவணைப்பில் நெகிழ்ந்த மகன் அன்பால் அனைவரையும் வென்ற தமிழன். எண்பதுகளில் யாழ் மண்ணில் எழுந்து […]
Read Moreகரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள், எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள் :- தமிழீழத் தேசியத் தலாவ்வர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreஓவியம்:- கீரா ரத்னம் புலத்திலிருந்து கீரா ரத்னம் அவர்களின் தாய்மண்ணின் உணர்வில் தூரிகை கொண்டு வடித்த கருமையின் நிறங்கள்………….. இளையோர்களே உங்கள் தாய்மண் தழுவிய படைப்புக்களை “தேசக்காற்று” அனுப்பி வையுங்கள்……….. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட இம்ரான் பாண்டியன் படையணி மாவீரர்கள் திருவுருவங்கள்……. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழத்தில் சிங்கள் இனவெறி இராணுவத்தினர் மற்றும் கைக்கூலிகளால் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் புகைப்படத்தொகுப்பு. நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்….. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreமாறாப் புன்னகை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் விடுதலைப் பயணத்தின் சுவடுகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreயாழ். நெல்லியடி மகாவித்தியாலயத்தில் 05.07.1987 அன்று முதல் கரும்புலி வீரன் கப்டன் மில்லர் தொடக்கம் முதல் 19.04.1995ம் ஆண்டு திருமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் வரையிலான கரும்புலி மாவீரர்களின் நினைவைச் சுமந்தும், கரும்புலிவீரர்கள் பங்கு பற்றிய போர்முனைக்காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சான்றுகளுடன் உயிராயுதம் 01 – 02 – 03 வரையிலான பாகங்கள்……. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழமெங்கும் பயணித்த பாதங்கள் லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் நினைவில்……. எந்த தொழிநுட்ப வசதியுமின்றி சாதாரண (VHS) படக்கொப்பியில் இருந்து மாற்றபட்டது தெளிவு என்பது சற்று குறைவாக காணப்படும். காலப்போக்கில் யாவும் நிவர்த்தி செய்யப்படும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreஉயிராயுதம் பாகம் 01.02.03.04 மிகவிரைவில்……… இணையத்தின் சில தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்றவகையில் ஆவணம் நிறுவலாம் ஆயினும் உயிராயுதம் பாகம் 01*02*03*04* கரும்புலிகள் – கடற்கரும்புலிகளின் உயிரோட்டங்கள்………. மிகவிரைவில் வீச்செய்வோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழ விடுதலைப்போரில் 2000ம் ஆண்டு புரட்டாசி மாதம் தம்முயிர்களை ஆக்தியாக்கிக்கொண்ட மாவீரர்களின் நினைவு……………. ஒளிவீச்சு (புரட்டாசி 2000) 83 கதிரிலிருந்து தேசக்காற்று. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம்:- உருக்கில் உறைந்த பனிமலை “தமிழீழ வான்படை சிறப்புத் தளபதி” கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் விடுதலைப் பயணத்தின் வாழ்வும், தமிழீழ தேசியத் தலைவர் மனத்திலிருந்தும் நீளும் தனது உற்ற தோழன் கேணல் சங்கர் அவர்களின் நினைவுகளில் “உருக்கில் உறைந்த பனிமலை” விபரணத் தொகுப்பு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம்:- போர்முரசு கொட்டுவோம் (காட்சியும் கானமும்) நடனம்:- ஆஷா விஜயன், அஸ்வினி சிவரூபன், கஸ்தூரி கண்ணப்பு, சங்கவி குகன், ரேவதி இராஜதுரை பாடியவர்கள்:- ராஜீவ், விஜயன், நாதன் இசை:- சேகர் ஒளிப்பதிவு:- ஜெயபாலன், குகன், சிவரூபன் இயக்கம் படக்கலவை:- ராஜீவ் தயாரிப்பு:- கலைபண்பாட்டுக்கழகம், நெதர்லாந்து. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதாயை நேசிப்பவன் தாயகத்தையும் நேசிப்பான். எமது தேச விடுதலைக்காய் களம் விரைந்த இந்த விடுதலை வீரன் தாயின் உறவை மறந்தவன் அல்ல; தாயக விடுதலைகாய் பெற்ற தாயின் உறவைப் பிரிந்தவன், போராடினால்தால் வாழ்வு என்ற வேதம் சுமந்தவன். இனம் வாழவேண்டும் என்று எண்ணும் இவனது மனம் புனிதமானது. இவனது மனம் சுமந்த விடுதலை உணர்வை களத்திலிருந்து மடலாய் வரைகின்றான் தன்னைப் பெற்ற தாய்க்கு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி மீதும் 09.09.2008 அன்று கரும்புலிகள், வான்புலிகள், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் விபரணத் தொகுப்பு. || தாக்குதல் நினைவான வெற்றிப்பாடல்….. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலி லெப். கேணல் வினோதன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு கூறிச்சென்றவை…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreமட்டக்களப்பு புதுக்குடியிருப்புபில் 05.12.1995 அன்று சிறீலங்கா விசேட அதிரடிப்படையின் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான மட்டக்களப்பு மாவட்ட முதல் கரும்புலி மேஜர் ரங்கன் அவர்களின் நினைவான பாடல்……….. “புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்”
Read Moreவிபரணம்:- தொடுவானம் உருவாக்கம்:- ஒளிவிச்சு 100வது கதிரில் இருந்து…. கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு தமிழீழ விடுதலைப் போராடத்தில் தனித்துவம் மிக்க ஒரு அத்தியாயம். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு வழிநடத்திய ஒரு தளபதி. தலைவரின் நெருங்கிய தோழன் என்பதுடன் படையணிகளின் பல வளர்ச்சிகளுக்கு சொந்தக்காரர். இத்தகையதொரு ஒரு பெரும் தளபதியின் இழப்பின் சுமையோடு கரையும் நிமிடங்கள்…. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreமுல்லைத்தீவு மாவட்ட வல்லிபுனத்தில் ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்திலே இலங்கை அரசு கண்மூடித்தனமான வான் தாக்குதல் நடத்தி பல செஞ்சோலை மாணவிகளை படுகொலை செய்தது. ஆதன் ஆறாத வடு மாறாத நிலையில் 01ம் ஆண்டு நினைவில் தமிழீழத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மனதில்………………………… || செஞ்சோலையின் நினைவில் மீளாதோராய் …. செஞ்சோலை படுகொலை நினைவான தெளிவான காணொளிகள் எம்மிடம் ஆவணத்தில் இல்லை. உறவுகளிடம் இருக்குமாயின் எம் மின்னஞ்சலில் தொடர்வுகொல்லுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் “கறுப்பு யூலை 1983” பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நினைவில், “விடுதலைத் தீப்பொறி பாகம் 02ல்” இருந்து …… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம்:- தேசியத்தலைவர் எண்ணத்தில் லெப். சீலன் நினைவுகள் யாழ். மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் விழுப்புண் அடைந்த வேளையில் தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தன்னை சுடுவித்த பெருமாண்பு படைத்தவீரன். விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமான லெப். சீலனின் நினைவில்………. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதேசத்தின் விடுதலைக்காக தம் இனிய உயிரினை அர்பணித்த கரும்புலி மறவர்களின் தியாகத்தைப் போற்றிடும் தமிழகத்தில் இருந்து தமிழீழ உணவுவ்களின் நெஞ்சங்கள்….. மின்னலெனத் தோன்றி மில்லரானவன் சின்ன வயசிலே கிட்டிப் புள்ளு விளையாடிய தெருவில் 1987 ஆடி 5 நெல்லியடியில் கொடும் பகைவர் முகாமுக்குள் சொல்லிக்கொண்டு போனான் எங்கள் ஊரெல்லாம் ஒரு கணம் உருண்டு புரண்டது முதற் கரும்புளியாகிய பிறப்பெடுப்பால் எத்தனை…. எத்தனை…. அக்கினிப் பூக்கள் பூத்தன சில்லென்று பூதத் – அவன் சிரித்த முக அழகு ஊருத் […]
Read Moreவிபரணம் :- புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்காக தேசியத்தலைவரின் உரை. அனைத்துலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையை வழங்குகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம் : ஆனையிறவு – தீச்சுவாலை களங்களின் வெற்றிவிழா…. வன்னிக் களத்திலும் வட போர்முனைகளிலும் வரலாறு படைத்த விடுதலைப் புலிகளின் வெற்றிச்சமரின் வெற்றியில் தமிழீழ மக்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம் :- கடலில் கரையும் சமாதானம் தமிழீழக் கடலை ஆக்கிரமிக்க ஆசைப்படும் சிங்களக் கடற்படையை கனவிலும் அச்சுறுத்தும் சக்தியாகக் கடற்புலிகள் உள்ளனர். கடலும் – தரையும் இணைந்தது தான் தமிழரின் தாயகம். அந்தோணி மீன்பிடிப் படகில்,எம்.ரி.கொய் வணிகக்கப்பலில்….., எம்.ரி சொய்சின் கப்பலில்…., காவியமானவர்களின் நினைவில்…….. சமாதான காலத்தில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு வேடிக்கை பார்க்க கோழைத்தனமாக சிறிலங்கா கடற்படை கடலிலே எம் போராளிகளை காவுகொண்டது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம் :- லெப்.கேணல் அமுதாப் அவர்களின் எழுச்சி உரை….. கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 11ம் ஆண்டு நினைவு தினத்தன்று தாயகத்திலிருந்து சிறப்பு விஜயம் மேற்கொண்டு யேர்மனியில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அமுதாப் அவர்களின் சிறப்பு உரையின் பகுதியை வழங்குகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபாடல் :- சன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும்… சிங்களன் தமிழீழத் திசையாவும் விதைத்த துயர் நெஞ்சமதில் என்றும் ரணங்களாய் பதித்து காலம் கடந்தாலும், 1995ம் ஆண்டு இடப்பெயர்வில் மற்றும் நவாலி சென் பிற்றர் தேவாலயம், குருநகர் யாகப்பர் தேவாலயம் வவுனிக்குளத்தில் படுகொலையான உறவுகள் நினைவில்……………. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழம் யாழ் மாவட்டம் பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி நடத்திய அதிரடித் தாக்குதலை சித்தரிக்கும் உண்மைச் சம்பவத்தை தழுவிய “தேசத்தின் புயல்” திரைக் காவியம் வீரர்களின் ஈகத்துடன் மிகவிரைவில்……………. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreநாவற்குழியில் எதிரிகளின் பாசறையைத் தேடிச் சென்று பாசறை தகர்ப்பின் முயற்சியில் வித்தான மாவீரர்களின் நினைவினைச் சுமந்து….. விழிகளை நனைத்த வெடியின் ஓசை இன்னும் செவிகளின் சேமிப்பில்…. விடியலின் வித்தாகிப் போன வீரர்களே….. – உங்கள் சிரித்த முகங்களை நினைத்து….. தளராது தொடர்வோம் உம் பயணம்… தமிழீழம் அமைப்போம் உறுதி…. தேசியத் தலைவர் நினைவில் என்றும் பொன்னம்மான் அவர்கள்…. காற்றுடன் கலந்த லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட பத்து வேங்கைகள்….. லெப்.கேணல் பொன்னம்மான் வீரம் இசைக்கும் பாடல்…. “புலிகளின் தாகம் […]
Read Moreதளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 11ம் ஆண்டு நினைவிலிருந்து…. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதமிழீழ தேசத்தில் வளம் செழிக்கும் இயற்க்கையுடம் ஒன்றிப்போன எம் மக்களின் வாழ்வின் ஓர் அங்கம் ஒளிவீச்சு கதிர் 104 இருந்து…. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபடைப்பு : ஒளிரும் தூரிகை களப் படப்பிடிப்பாளர் மேஜர் வாணி (ஈழம்) எனும் போராளியின் உயிரோட்டம்… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபலவீனமான எமது மக்களின், மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே, கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப்பாதையின் தடை நீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். கடலிலே காவியம் படைப்போம் என்றும் எம் தேசம் மலரும் வரையில்…. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபாடல் : நெருப்பாற்றில் தீக்குளித்த….. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபடம் : தமிழீழ காவல்துறை ஆவணப்படம் 1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி தமிழீழ காவல்துறைக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 1991ம் ஆண்டு, கார்த்திகை 19ம் திகதி அன்று தமிழீழ காவல்துறையின் அணிவகுப்ப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒரு தனியரசை நிறுவப் போரிடும் ஒரு தேசிய இனமாகிய எமது விடுதலைப்போர் வரலாற்றில் பொறித்து வைக்கபட வேண்டிய நிகழ்வாக காவல்துறையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். தமிழீழ காவற்துறை […]
Read Moreஎங்கள் தமிழீழ மண்ணில் அந்நியனின் காற்று பட்டு சிதைந்து போகும் எங்கள் புனிதங்கள் வீரத்தின் மெளகுடங்கள்… “புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்”
Read Moreதமிழீழ விடியளுகாய் மக்களின் வாழ்வியலின் உரிமைக்காய் தம்மை நாளும் உருகி தம்முயிர் ஈர்ந்த எம் தேசக்குழந்தைகளின் காவியக் கானங்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreமாவீரர் நாள் விபரணத் தொகுப்பில் வரலாறும், மாவீரர்களின் வாழ்வின் இலட்சிய வேள்வியின் விபரண தொகுப்புகளும் உள்ளடக்கம். தமிழீழ மாவீரர் நாள்… மாவீரர்களின் நினைவில் நினைந்துருகி… தமிழீழ மாவீர நாள் வரலாறு…. மாவீரர் வரலாறு பற்றி தேசியத்தலைவர் … மாவீரர் கல்லறைகள் : அமைதிக்காக “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபண்டார வன்னியன் வரலாறு (நாட்டுக்கூத்து) வன்னியை இறுதியாக ஆண்டு தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன். || தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||
Read Moreதமிழகத்தில் இன்றைக்கு இலங்கை குறித்துப் பேசாத தலைவர்கள் யாருமில்லை. முதன்முதலில் அவர்களுக்கு உதவலாம், உதவ வேண்டும், உதவுவது நமது கடமை என்று கருதிச் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்து வைத்ததைத்தான் மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். செய்தது வெறும் பண உதவி மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சிக்கலான ஒரு சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர். நீட்டிய நேசக்கரம், அவர்கள் தன்னம்பிக்கை இழக்காதிருக்கப் பேருதவி புரிந்தது. “புலிகளின் தாகம் […]
Read Moreவிபரணம்:- உயிராயுதம் பாகம் 08 1999 முதல் 2000ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசப்புயல்களாக வீசியவர்களின் நாமம் சுமந்து…., தமிழீழத்தில் கரும்புலி வீரர்கள் பங்கு பற்றிய போர்முனைக்காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சான்றுகளுடன்…… கரும்புலிகள் நாள் 2007 அன்று வெளியீடப்பட்டது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreபாடல் : காலத்தை வென்றிடும் தலைவன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம்:- உயிராயுதம் பாகம் 07 1998 முதல் 1999 வரையான காலப்பகுதியில் தேசப்புயல்களாக வீசியவர்களின் நாமம் சுமந்து…., தளபதிகளின் சிறப்பு நேர்காணல்கள் மற்றும் தமிழீழத்தில் கரும்புலி வீரர்கள் பங்கு பற்றிய போர்முனைக்காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சான்றுகளுடன்…… கார்த்திகை மாதம் 2006 அன்று வெளியீடப்பட்டது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreவிபரணம்:- உயிராயுதம் பாகம் 06 1997ம் ஆண்டு காலப்பகுதியில் தேசப்புயல்களாக வீசியவர்களின் நாமம் சுமந்து…., தமிழீழத்தில் கரும்புலி வீரர்கள் பங்கு பற்றிய போர்முனைக்காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சான்றுகளுடன்…… கரும்புலிகள் நாள் 2005 அன்று வெளியீடப்பட்டது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read More