வாழ்வு!
தென்தமிழீழத்தின் கதை கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்படுகிறது (உண்மைச் சம்பவம்) என்ர மகள்…… என்ர மகள்…… உன்ன இந்த நிலையில பாப்பம் எண்டு நான் நினைக்கயில்லையே….. உன்ன மணக்கோலத்தில பாப்பன் எண்டெல்லோ நான் கனவு கண்டன். கலையில நீ எப்படிச் சிரிச்சுக் கொண்டு போனாய். இப்ப இப்படிக் கிடக்கிறியே……………….. என்ர மகள் என்ர……… மகள்…………… என்ர சுமதி……………. என்ற அழுகுரல் அந்த வீட்டிலிருந்து இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பட்டுப்புடவை கட்டி, நெற்றித் திலகம் சிரிக்க, முகத்தில் மெல்லிய வேதனை கோடிட […]
Read More