மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு – பாகம் II
(மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவின் தொடர்ச்சி…..) வானத்தில் தொடர்ச்சியாகப் பறந்துகொண்டிருந்த சுப்பர் சொனிக், கிபீர், புக்காரா குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் ஒரு முறமும், மண்கிண்டிமலை இராணுவ முகாமில் இருந்து விட்டுவிட்டு ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ர ஆட்லறி எறிகணைகள் ஒரு புறமுமாக அந்தச் சின்னஞ்சிறிய நகரம் ஒரு யுத்தக்கலாமாகவே இருந்தது. இடையிடையே முகாம் பகுதியிலும் கிறனேற் வெடிகுண்டுகளின் சத்தமும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தமும் கேட்ட வண்ணமாகவே இருந்தன. முகாம் தகர்ப்பின் போது தப்பி ஓடிய சிப்பாய்களை ஆங்காங்கே பரந்துள்ள கட்டிடங்களுக்குள்ளும், பற்றைக்காடுகளுக்குள்ளும் ஒழிந்திருந்தனர். […]
Read More