அன்புள்ள மகனுக்கு…………
10.02.1993 அன்புள்ள மகனுக்கு, நீ நலமாயிருப்பாய் என நம்புகிறேன். நானும் இருக்கிறேன். நீ போய் கனகாலமாயிற்று. கப்பல் ஒழுங்காக வராதபடியால் உனது கடிதமும் ஒழுங்காகக் கிடைக்கிறதில்லை. இங்கே சாப்பாட்டுச் சாமான்களும் அப்படித்தான். சுய உற்பத்தி என்று சொல்லி நாங்களும் குரக்கன், மரவள்ளி என்று செய்யிறபடியால் தான் சமாளிக்கிறம். நீ முந்தி ஓடித்திரிந்த வெறும் வளவுக்குள்ளே இப்ப நிறைய சங்கங்கள் வந்திருக்கினம். அவையள் மாதகலிலிருந்தும், தீவிலிருந்தும் அகதியாக வந்தவையள். இந்த மழைக்குள்ளேயும், பனிக்குள்ளேயும் மரங்களுக்கு கீழேயும், சின்னச் சின்ன […]
Read More