இலட்சியக் கனவை சுமந்து…….
இலட்சியக் கனவை சுமந்து தொடர்கிறோம் விடியலின் பயணம். கவியாக்கம் காவலூர் அகிலனின் குரலோசையில்…….. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreஇலட்சியக் கனவை சுமந்து தொடர்கிறோம் விடியலின் பயணம். கவியாக்கம் காவலூர் அகிலனின் குரலோசையில்…….. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read Moreதாவி வந்தொரு தாய் நிலத்தின் சேயாகி, வாஞ்சையோடு முத்தமிட்டு பெண்ணின் விலங்குடைக்க புறப்பட்ட தமிழீழத்தின் வீர மறத்தியே வெள்ளை வெளீர் பள்ளி உடை துறந்து உள்ளம் சிலிர்த்திட வீர வரிக்குள் நீ புகுந்து தானை தலைமகன் தங்கையாய் செருக்களம் புகுந்த அரியாத்தை பேத்தியே நெஞ்சில் நஞ்சை மஞ்சமென கொண்டு தீராத தாகத்தை மண்ணில் வைத்து பெண்ணிலும் உள்ளது வீரம் என்றதை உன் சாவினால் உணர்த்திய பெண் புலியே மாலதி என்பதே உன் திருநாமம் காலனாய் வந்தாய் நீ […]
Read Moreவிடுதலைக்காய் விழித்தெழுந்த பெண்ணினம் பெண்… கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதமான நிலை ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் அவர்களை ஆணுக்கு நிகரானவளாகவும் ஏற்க மறுத்து சமத்துவமற்ற ஓர் ஏற்றத்தாழ்வு மனநிலையிலையே வைத்திருப்பது நியமானது. பெண் என்பவள் ஆற்றல் இல்லாதவள் பிள்ளைப்பேறுக்கம் சமையல் கலைக்கும் மட்டுமே உரித்தானவள் என்ற ஒரு மனநிலை எமது சமூகத்தில் வேரூன்றி போய் கிடப்பதை நாம் மறுக்க முடியாது. வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், […]
Read Moreஜெர்மன் இளையவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விடுதலை சுடர் பாடல் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு,இறுதிப்போர் என்ற பெயரில் நடைபெற்று முடிந்த தமிழின கருவறுப்புக்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஐநா முன்றலில் உரக்க கூறி எங்கள் உரிமைகளை அடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் தமிழர்களின் ஒன்றினைவுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜேர்மனிய புலம் பெயர் தமிழ் உறவுகளால் விடுதலை சுடர் இசை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இசைப்பாடல் கவிமகன்.இ அவர்களின் வார்த்தை கோர்ப்புக்களில் உருவாக்கம் கண்டு […]
Read Moreஆண்டாண்டு தோறும் ஆழுதுபுரண்டாலும் (2) மாண்டார் வருவாரோ இம் மானிலத்தில் சாதார மானிடர்கள் வரமாட்டார்கள் (2) ஆனால் எமக்காக உயிர் நீத்த எம் உடன் பிறப்புக்கள் அழியாத மாவீரர்கள் வருவார்கள் மே 18 இல் துயர் தோய்ந்த அந்த நாட்கள் எம் நெஞ்சில் என்றும் மறையாது ஓயாது மாவீரர்களே உங்கள் தியாகங்கள் உலக வரைபடத்தில், நிச்சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் (2) தனக்காக வாழாமல் தமிழுக்காய் வாழ்ந்தவர்கள் எங்கள் மாவீரர்கள் ஆண்டபரம்பரை நாம் ஆடிமையாய் வாழ்வதா? என வீறு […]
Read Moreநேற்றுவரை பாட்டி மடியில் கதை கேட்டவ(ன்)ள் பாட்டிக்கு ஒரு வரலாறு சொல்கிறாள் வானத்தைக் காட்டிக்சொன்ன தேவதைகளால் வளைந்த முதுகை நிமிர்ந்த இவள் மண்ணையும் மக்களையும் காட்டி புதுக்கதை சொல்கிறாள். தவழ்ந்து ஓடி விளையாடிய வீடு தன் கையால் மண் அளைந்த வாசல் தாய்மண் நேசிப்புக்கு மூல அச்சாரம். வெற்றிலை உரலோடு விளையாடியவள் இன்று களத்தில் எதிரியோடு கையில் புதிய ஆயுத்தத்தோடு. இப்போராளிகள் தண்ணீர் ஊரறிய தென்னையும் செந்நீர் ஊற்றிய தேசமும் நாளை வரைந்து நிமிரும். – புலத்திலிருந்து […]
Read Moreஓவியம்:- கீரா ரத்னம் புலத்திலிருந்து கீரா ரத்னம் அவர்களின் தாய்மண்ணின் உணர்வில் தூரிகை கொண்டு வடித்த கருமையின் நிறங்கள்………….. இளையோர்களே உங்கள் தாய்மண் தழுவிய படைப்புக்களை “தேசக்காற்று” அனுப்பி வையுங்கள்……….. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read More