லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள்
லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன்/ தசா ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ||விடியலின் தாகத்துடன் தாய்மண்ணின் காற்றில் கலந்த கடற்புலிகளின் மூத்த தளபதி………… கடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் […]
Read More