பிரிகேடியர் பால்ராஜ்
தமிழீழ மண்ணில் 20.05.2008 அன்று சுகயீனம் (மாரடைப்பு) காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், தளபதியுமாகிய “சமர்க்கள நாயகன்” பிரிகேடியர் பால்ராஜ் (லீமா) அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “சமர்க்கள நாயகன்” பிரிகேடியர் பால்ராஜ் . தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு […]
Read More