லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய – கடல் – வெளி” சமர் நடவடிக்கையின் போது 27.07.1991 அன்று சிறிலங்கா படையினரின் தடைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சரா / லிங்கம் உட்பட ஏனைய (69) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஆகாய கடல்வெளி நடவடிக்கையின் போது 10.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது […]
Read More