மீண்டும் மலைகள் நகரும்
மீண்டும் மலைகள் நகரும்
மலைகள் நகரும்
நாட்கள் வருகின்றன.
நான் சொல்கிறேன்
நம்புங்கள்.
முன்பொரு காலம்
பூகம்பங்களால்
பூமி விழித்தபோது
மலைகள் நகர்ந்தன.
இன்றைய காலம்
தூங்கும் பெண்கள்
விழித்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் விழித்து
எழுந்ததும்
மீண்டும்
மலைகள் நகரும்
கவியாக்கம்:- அகிக்கோ ஜொசானா (ஜப்பான்)
சுதந்திரப்பறவைகள் இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”