லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள்
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் நாகர்கோவில் முன்னரங்கப் பகுதியில் 24.05.2006 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரத்தாவைத் தழுவிய லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி ஆகிய மாவீரரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
Audio Player|| பல வெற்றிகளுக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் வித்தான வீரம்…..
வீரனின் நீளும் நினைவாய்………
தளபதியின் பதிந்த தடங்கள்………..
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தளபதிகள், போராளிகள், பொதுமக்கள்………….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”