மானம்
தாக்குதலுக்கெனத் தேர்ந்;துதெடுக்கப் பட்டு ஒருவன் நிச்சயிக்கப்பட்டான். வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கு அவன் தயார்படுத்தப்பட்டான். விளக்க வகுப்புகள் நடந்தன. செயல் முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. சொல்லிக் கொடுத்தவற்றை அவன் சிறந்த முறையில் பிடித்துக் கொண்டான். பல்வேறு தேர்வுகளிலும் தேறிய அவனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவன் தாக்குதல் ” தளத்திற்கு ” அனுப்பப்பட்டான். அங்கும் அவனுக்கு தாக்குதல் கேந்திரம் நேரடியாகக் காட்டி விளங்கப் படுத்தப்பட்டது. அது பகைவனின் ” மூளை ” தமிழர்களுக்கெதிரான போரின் ‘ மையம் ‘ […]
Read More