ஈழகாவியம் – 01
கடவுள் வணக்கம் (நேரிசை வெண்பா) விநாயகர் காப்பு அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ நேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும் தேசப்பா உன்காப்புத் தேன்! யேசு காப்பு சிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்த வலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலே வல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுத நல்ல கவியருள்வாய் நா! அல்லா காப்பு அல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர் வல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவி ஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும் ஆழமென வையகத்தை ஆக்கு! செந்தமிழ்க் காப்பு சங்கம் […]
Read More