அலையே!
அலையே! ஞாயிறு அன்று ஒளியிழந்தது. அழகு தந்த அலை அன்று அவலம் தந்தது முத்து தந்த கடல் மூக்கைச் சிந்த வைத்தது. கடலே! உன்னை நம்பி வாழ்ந்த மக்கள் உயிர்பறித்ததேனோ? உணவு தந்தாய் உயர்வு தந்தாய் உணர்வும் தந்தாய் ஏன் இப்போது உயிர் பறித்தாய். மூன்று மடங்கில் நீ ஒரு மடங்கில் தானே நாம்? அதிலும் தமிழனுக்கு ஒருகிடங்குதானே! அதிலும் உனக்கென்ன விருப்போ? ஆடும் அலையே இதென்ன கோரத்தாண்டவம்? ஈவிரக்கம் இல்லாமல் உனை ரசித்த மக்கள் உலை […]
Read More