இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்
கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது. பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், சுயநிர்ணய உரிமைகளை நிலை நாட்டவும் காந்திய வழியில், தமிழ்த் தலைவர்கள் சாத்வீக வழிமுறையில் நடத்திய போராட்டங்களும் தோல்வியடைந்தன. ஜனநாயக வழியும் […]
Read More