
விபரணம் :- புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்காக தேசியத்தலைவரின் உரை.
அனைத்துலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையை வழங்குகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”