சன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும்…
பாடல் :- சன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும்…
சிங்களன் தமிழீழத் திசையாவும் விதைத்த துயர் நெஞ்சமதில் என்றும் ரணங்களாய் பதித்து காலம் கடந்தாலும், 1995ம் ஆண்டு இடப்பெயர்வில் மற்றும் நவாலி சென் பிற்றர் தேவாலயம், குருநகர் யாகப்பர் தேவாலயம் வவுனிக்குளத்தில் படுகொலையான உறவுகள் நினைவில்…………….
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”