தமிழீழ காவல்துறை ஆவணப்படம்
படம் : தமிழீழ காவல்துறை ஆவணப்படம்
1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி தமிழீழ காவல்துறைக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 1991ம் ஆண்டு, கார்த்திகை 19ம் திகதி அன்று தமிழீழ காவல்துறையின் அணிவகுப்ப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒரு தனியரசை நிறுவப் போரிடும் ஒரு தேசிய இனமாகிய எமது விடுதலைப்போர் வரலாற்றில் பொறித்து வைக்கபட வேண்டிய நிகழ்வாக காவல்துறையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தமிழீழ காவற்துறை தொடர்பான விடயங்கள் அடங்கிய தமிழீழ காவற்துறையின் பெண் உப பரிசோதகர் செல்வி. பொன்னையா பவானி அவர்களுடன் 2001ம் வருடம் இடம்பெற்ற செல்வி நீளும் எழுத்துருவில் நீளும்…
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”