களத்தில் இருந்து அம்மாவுக்கு……
தாயை நேசிப்பவன் தாயகத்தையும் நேசிப்பான். எமது தேச விடுதலைக்காய் களம் விரைந்த இந்த விடுதலை வீரன் தாயின் உறவை மறந்தவன் அல்ல; தாயக விடுதலைகாய் பெற்ற தாயின் உறவைப் பிரிந்தவன், போராடினால்தால் வாழ்வு என்ற வேதம் சுமந்தவன். இனம் வாழவேண்டும் என்று எண்ணும் இவனது மனம் புனிதமானது.
இவனது மனம் சுமந்த விடுதலை உணர்வை களத்திலிருந்து மடலாய் வரைகின்றான் தன்னைப் பெற்ற தாய்க்கு.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”