உயிராயுதம் 01 – 02 – 03
யாழ். நெல்லியடி மகாவித்தியாலயத்தில் 05.07.1987 அன்று முதல் கரும்புலி வீரன் கப்டன் மில்லர் தொடக்கம் முதல் 19.04.1995ம் ஆண்டு திருமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் வரையிலான கரும்புலி மாவீரர்களின் நினைவைச் சுமந்தும், கரும்புலிவீரர்கள் பங்கு பற்றிய போர்முனைக்காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவிய சான்றுகளுடன் உயிராயுதம் 01 – 02 – 03 வரையிலான பாகங்கள்…….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”