கடற்கரும்புலிகளே கடலின் காவலர்கள்
பலவீனமான எமது மக்களின், மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே, கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப்பாதையின் தடை நீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
கடலிலே காவியம் படைப்போம் என்றும் எம் தேசம் மலரும் வரையில்….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”