கரும்புலிகள் நாள் ஜூலை 05 உறவுகளின் நெஞ்சங்களில்…..
தேசத்தின் விடுதலைக்காக தம் இனிய உயிரினை அர்பணித்த கரும்புலி மறவர்களின் தியாகத்தைப் போற்றிடும் தமிழகத்தில் இருந்து தமிழீழ உணவுவ்களின் நெஞ்சங்கள்…..
மின்னலெனத் தோன்றி மில்லரானவன்
சின்ன வயசிலே
கிட்டிப் புள்ளு விளையாடிய தெருவில்
1987 ஆடி 5
நெல்லியடியில்
கொடும் பகைவர் முகாமுக்குள்
சொல்லிக்கொண்டு போனான்
எங்கள் ஊரெல்லாம்
ஒரு கணம் உருண்டு புரண்டது
முதற் கரும்புளியாகிய
பிறப்பெடுப்பால்
எத்தனை…. எத்தனை….
அக்கினிப் பூக்கள் பூத்தன
சில்லென்று பூதத் – அவன்
சிரித்த முக அழகு
ஊருத் தெருவில் திரியும்
மனிதர் முகங்களிலெல்லாம்
கொட்டிக் கிடக்க
மின்னலெனத் தோன்றி மில்லரானவன்.
– மித்திலன் (ஒஸ்லோ, நோர்வே)
|| உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்கள்……………
|| பழ.நெடுமாறன் ஐயா அவர்கள்…..
|| தமிழீழ உணர்வாளர் வ.கௌதமன் (தமிழக திரைப்பட இயக்குனர்) அவர்கள்…..
|| கரும்புலிகள் நாள் சிறப்பு கவிதாஞ்சலி 2014…..
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”