உருக்கில் உறைந்த பனிமலை
விபரணம்:- உருக்கில் உறைந்த பனிமலை
“தமிழீழ வான்படை சிறப்புத் தளபதி” கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் விடுதலைப் பயணத்தின் வாழ்வும், தமிழீழ தேசியத் தலைவர் மனத்திலிருந்தும் நீளும் தனது உற்ற தோழன் கேணல் சங்கர் அவர்களின் நினைவுகளில் “உருக்கில் உறைந்த பனிமலை” விபரணத் தொகுப்பு.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”