கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி
“நளாயினி படையணியின் நாயகி” கடற்புலிகள் மகளீர் சிறப்புத் தளபதி / கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான். இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார். தமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பதையில், பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள். […]
Read More