சிங்களத்தின் முள்ளிவாய்க்கால்
மறக்கத்தான் முடியுமா தமிழருக்கு..
சிங்களத்தின் முள்ளி வாய்க்கால்
நெஞ்சை எரித்த
இன அழிப்பை…!?
ஓடிவா தமிழா..
மே.18….ல் ஒன்றுபடுவோம்..!
கவிவரிகள்
ஈனச் சிங்களத்தின் இரக்கமற்ற இன அழிப்பு
மானத் தமிழ்மறவர் மாண்புக்கு முடிபதிப்பு
அறுகம் வேரடா தமிழரின் வளரப்;பு
அவர் அழித்திட முடியாத அவதாரபிறப்பு..!
அழிவின் விழிம்பில் தமிழர்கள் இல்லையடா
அகிலத்தின் விழிப்பு புதியதோர் தென்படா..!
வழி வழி தமிழன் வலியின் பிறப்படா
விழித்தெழு தமிழா வெற்றி உனக்கடா..!
துன்பம் மறைந்து துளிக்கும் இன்பமாய்
அன்பின் கருணையே அகிலத்தை ஆழும்
பண்பில் உயர்ந்த எம்தமிழர் கூட்டம்
ஒற்றுமைப் பட்டால் உயருமே உன்னினம்..!
சிங்களஓநாய் குடித்தது தமிழன் குருதி
தேனாய் இனிக்கும் தமிழ்ப் பாலகர் சுருதி..!
மானத் தமிழன் மடியும் போதும்
வீரத் தமிழனாய் கொடியுடன்தான்; மடிந்தான்..!
ஈனத் தமிழராய் இங்கோ சிலபேர்
ஓற்றுமை எரித்து இனத்தை அழிப்பதா.!?
மானின் இனதில் ஓடிய தாய்குலம்
வீணாய் சிங்களஅன்னியன் செயலால் மடிவதா..!?
புத்தனின் சிலையை தமிழர் முச்சந்தியில் வைத்து
நாட்டைப்பிடிக்க என்ணும் இனவாத மொட்டைகள்
காவலாய் நிற்கும் இனவெறி சிங்களநாய்க்கு
தமிழன் இறச்சி புரியாணிப் படையலாம்.!
சிங்கள வெறிநாய் சுவைத்த தமிழன் குருதி
எங்களின் உறுவுகள் சிந்திய மனவுறுதி
பொங்கிடு தமிழா..! புடம்போட் டெழுந்துவா!!
தங்கத் தமிழரை தரணியில் இணைப்போம்
தமிழர் இணைவே தமிழீழ உறுதி
எதிரி நினைப்பதை தீயில் ஏரிப்போம்!!
நம்பிக்கையுடன்
வேலணையூர் பொன்னண்ணா
டென்மார்க்