காட்டைப் பிரட்டு;
கடலலையை கையிலெடு!
காற்றை ஊது;
கடும் நெருப்பைத் தீயிலிடு!
மாற்றங்கள் வேண்டும்.
மறுபிறப்பில் வேண்டாம்;
இப்பிறப்பில் உண்டாக்கு!
குனிந்து நடவாதே;
குற்றமுள்ளோர் யாரும் மோதிவிடக்கூடும்.
நிமிர்ந்து செல்!
பாதையைக் கவனி!
வழியைச் செப்பனிடு!!!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”