5 Tracks Likes
-
01 - Uchchi Varai Mukarnthu6:33
-
02 - Maranam Azhaiththa5:32
-
03 - Vaagaraiyin Vaavi Ingku8:05
-
04 - Thenral Unnai4:24
-
05 - Vizhi Soriyum Kanneeril6:25
இறுவட்டு:- கிழக்கில் வீழ்ந்த வித்துக்கள்.
பாடலாசிரியர்கள்:- கவிஞர் புதுவை இரத்தினதுரை, மார்சல், நரேஷ், வாமகாந்த்.
இசை:- தமிழீழ கலைஞர்கள்.
பாடியவர்கள்:- எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசிகரன் மற்றும் ஏனைய கலைஞர்கள்.
மட்டு – அம்பாறை மாவட்டத் தளபதிகள் கேணல் ரமணன், லெப் கேணல் ஜீவன் நினைவான பாடல்களை ஓர் கோர்வையாக்கி “கிழக்கில் வீழ்ந்த வித்துக்கள்” மூலம் தேசக்காற்று வீசச்செய்கின்றோம்.