Enter Keyword To Search
தியாக தீபம் திலீபனின் கீதங்கள் பல்வேறு ஒலிப்பேழைகளில் வெளிவந்தமையால் இன்றைய பொழுகளில் உறவுகளின் நெஞ்சமெல்லாம் நிறைந்த மாவீரர் லெப். கேணல் திலீபனின் நினைவை “அணையாத தீபம்” இசை கோர்வையாக்கி வீசச்செய்துள்ளோம்