லெப். கேணல் மதி வீரவணக்க நாள்
யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் மதி வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் 10.12.1988 அன்று இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப். கேணல் மதி ஆகிய மாவீரரின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கல்லறையில் உறங்கும் மாவீரம்…….
வருடத்தில் ஒவ்வொரு நாளும் எம் மண்ணில் விடியளுக்கக் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களின் நினைவுகள் எம் நினைவில்………….
இனி வரும் நாட்களில் இதுவரையில் எம்மால் சேகரிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் மாவீரர் திருவுருவங்கள் இணைக்கப்படும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”