அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே…
போரின் கொடூரத்தால், தன் தந்தையின் அரவணைப்பினைத் தொலைத்த பிஞ்சு மனம் ஒன்றின் ஏக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைந்த உள்ளத்து உணர்வுகளைக் கவிதையாக்கிப் பாடலாகக் கோர்த்திருக்கிறார் கவிஞர் துளசிச் செல்வன் அவர்கள்.
அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே…. எனத் தொடங்கும் அப் பாடலின் பாடல் வரிகளையும், பாடலையும் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.