மக்கள் பார்வைக்கு புலிகளின்குரல் நிறுவனம்
28.12.2007அன்று மக்களின் பார்வைக்கு புலிகளின்குரல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டபோது.2007ம் ஆண்டு மாவீரர் நாள் ஒலிபரப்புகளை தடுக்கும் நோக்கில் புலிகளின்குரல் நிறுவனம் மீது வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும குறிப்பிடத்தக்கது.