விழ விழ எழுவோம்
ஆவணம் : விழ விழ எழுவோம்.
வெளியீடு : மறுமலர்ச்சி பாசறை
உலகமெங்கும் வாழும் மானமுள்ள தமிழ் சொந்தங்களே…
உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்குறும்தகட்டினை முடிந்தவரை பதிவெடுத்து – இனம், மொழி பேதமற்று எல்லோரிடமும் தந்து நம் தமிழீழ விடுதலைக்கு உதவுங்கள்.
அதுவே நம் இனத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு.
விழ விழ எழுவோம் – பகுதி 01 : 02…
|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||