லெப். கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
லெப். கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் 01.10.1999 அன்று நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் அண்ணாச்சி / சிறி உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலிற்காக வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……………
லெப். கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழில்அழகன் (சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)
கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்) (கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோவலன் (நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்க்கன்னி (சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)
மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்…
கப்டன் அருச்சுனன் (சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)
கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்…
வீரவேங்கை மாதுமை (ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”