
படம்:- முகங்கள்
இயக்கம்:- ஞானரதன்
தயாரிப்பு:- கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்.
குறிப்பு :- தமிழீழ விடுதலையை ஆழமாக நேசித்த மக்கள் அவர்கள் சிறிலங்கா இனவெறி அரசால் எவ்வகையான இன்னல்கள், இடப்பெயர் அவலங்களை சித்தரிக்கும்ம் ஓர் திரைக்காவியம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”