லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்
லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போதும் மற்றும் ஏனைய பகுதிகளில் 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
யாழ்ப்பாணம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின் போது 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் குமணன் / சாள்ஸ் (கந்தையா சிவனேஸ்வரநாதன் – கோவில்புளியங்குளம், இரணை இலுப்பைக்குளம், வவுனியா)
லெப்டினன்ட் இசையழகன் (நவரத்தினராசா நவநீதன் – செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், வவுனியா)
வீரவேங்கை இன்பன் / பாரதி (குலசேகரம் குகன் – நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதன் – துமிலன் (நாகரத்தினம் கஜன் – நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்)
யாழ். வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…
மேஜர் மதன் / ரவியப்பா (முனியாண்டி மதியழகன் – முள்ளிக்கண்டல், அடம்பன், மன்னார்)
கப்டன் கர்ணன் / திண்ணன் (பாலசுப்பிரமணியம் பிரதீபன் – கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவள் (தெய்வேந்திரம் சிவராஜினி – மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வள்ளி / நிலாஜினி (இராசரத்தினம் சுகந்தினி – கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
கிளிநொச்சி பூநகரி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…
வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் – யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…
லெப்டினன்ட் பாணன் / நாதன் (சன்னாசி நாகராசா – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
யாழ். மாவட்டம் கிளாலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 12.12.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை வதனி ஆகிய மாவீரரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”