லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய (12) மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் 03” பாரிய படை நடவடிக்கையில் 02.11.1999 அன்று ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி” லெப். கேணல் ராகவன், “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி” லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய (12) மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..
மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்)
கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்)
லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்)
லெப். தரன்(தர்மு செல்வம்)
லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்)
2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்)
2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்)
2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்)
2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா)
வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்)
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை ஆற்றில் படகு மூழ்கியதால் 02.11.1995 அன்று சாவினைத் தழுவிக்கொண்ட கப்டன் ரெட்ணா ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி………..
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”