கடற்புலி லெப். கேணல் கலாத்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
சிறிலங்கா கடற்படையுன் 21.10.2001 அன்று நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல் மற்றும் கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.
|| வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..
தமிழீழக் கடற்பரப்பில் 21.10.2001 அன்று விநியோகப் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லைக் கடற்பரப்பில் 21.10.2001 அன்று சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இதே கடற்சமரில் இவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்………….
லெப். கேணல் கலாத்தன் / செங்கண்ணன் (சுந்தரலிங்கம் சிறிகரன் – மருதங்கேணி, யாழ்ப்பாணம்)
மேஜர் கொற்றவன் (குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம் – ஆவரங்கால், யாழ்ப்பாணம்)
மேஜர் நீலவண்ணன் (மரியதாஸ் அல்பிரட் – மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு)
மேஜர் சிவா (வேலாயுதம் தயாபரன் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
கப்டன் திருவாணன் (குமாரசிங்கம் ரமேஸ் – கோண்டாவில், யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழப்பிரியன் (கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன் – கரவட்டி, யாழ்ப்பாணம்.)
கப்டன் நாவலன் (குணபாலசிங்கம் சுதாகரன் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் செல்லப்பன் (இராமையா மகேந்திரன் – பூசாரியார்குளம், வவுனியா)
கப்டன் செந்தளிர் (இசிதோர் மேரிலூட்ஸ் – முள்ளியான்,யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாவரசி (சண்முகசுந்தரம் பிறேமினி – நெடுங்கேணி, வவுனியா)
லெப்டினன்ட் தயாபரன் (முரளி) (விஸ்வலிங்கம் உதயகீதன் – பாரதிபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் புகழ்நம்பி (இரத்தினம் தனபாலசிங்கம் – நெடுங்கேணி வவுனியா)
லெப்டினன்ட் யாதவன் (தங்கலோயுதம் சோமகாந்தன் – சுழிபுரம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் விடுதலைவீரன் (முத்துலிங்கம் வித்தியாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்வேங்கை (சின்னத்தம்பி பத்மநாதன் – காரைநகர், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கனிவிழி (வேலுத்தேவன் புவனேஸ்வரி – பாரதிபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கனிமதி (தர்மகுலசிங்கம் சிவாஜினி – முகாவில், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுபநிலா(கலைநிலா) (தில்லையம்பலம் றஜனி – மாங்குளம், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மூவேந்தன் (தனேஸ் யோகநாதன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)
2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வி (இராஜேந்திரம் சுபாசினி – கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் புகழினியன் (சிவசுப்பிரமணியம் பரஞ்சோதி – ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)
மணலாற்றில் 18.10.2001 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை……
2ம் லெப்டினன்ட் இயூயின் (செபமாலை மரியான் இயூயின் – அம்பாள்குளம், கிளிநொச்சி)
கடற்கரும்புலிகள் லெப். கேணல் அமுதசுரபி, மேஜர் றோசா நினைவில்………………….
கடற்கரும்புலிகள் மேஜர் சாருமதி, கப்டன் இளங்குயிலன் நினைவில்………………….
நீளும் நினைவுகளாகி………….
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”