கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நீரடி நீச்சல் பிரிவு சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….
நீளும் நினைவுகளாகி…………..
யாழ். மாவட்டத்தில் 17.10.1995 அன்று “சூரியக்கதிர் 01” இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். நவசோதி உட்பட ஏனைய (53) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் கபிலன் (கபில்) (மயில்வாகனம் சிவதாசன் – அராலி, யாழ்ப்பாணம்)
மேஜர் திலிக்கா (சூசையா டயல்அக்கினோ – பேசாலை, மன்னார்)
மேஜர் நேமிநாதன் (ஜோசப் ஸ்.ரீபன் – புல்லுமலை, மட்டக்களப்பு)
கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்) (கந்தையா விஜயராஜா – கல்லடி, மட்டக்களப்பு)
கப்டன் மைந்தன் (சுபாஸ்) (சூரியநாராயணன் சந்திரகுமார் – துன்னாலை, யாழ்ப்பாணம்)
கப்டன் சர்வேந்திரன் (நாகப்பன் சந்திரகுமார் – மடு, மன்னார்)
கப்டன் சொக்கலிங்கம் (திரவியம் ஆனந்தராஜன் – பூநகரி, கிளிநொச்சி)
கப்டன் கிரிஜா (பொன்னுத்துரை ராதா – கொம்மாதுறை, மட்டக்களப்பு)
கப்டன் சுதா (நடேசு சறோஜாதேவி – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் ஆசா (இலட்சுமனன் கீதா – தொண்டமானாறு, யாழ்ப்பாணம்)
கப்டன் தேவகி (சிவப்பிரகாசம் சிவமேகலா – அராலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழினி (சிவசுப்பரமணியம் தேவினா – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் இதயமலர் (கனகராசா சரஸ்வதி – கோப்பாய், யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானி (ஆறுமுகம் கோதிராசா – மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு)
கப்டன் தவராசா (சோமசுந்தரம் சிவநேசன் – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் செஞ்சுடர் (ஜோதி) (புஸ்பநாதன் ஜெகன் – நல்லூர், யாழ்ப்பாணம்)
கப்டன் வேங்கையன் (மாமா) (கந்தசாமி கிருபாகரன் – மாதகல், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை) (சிற்றம்பலம் ராசபாஸ்கர் – நவாலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் டெய்சி (நீலமதி) (சுப்பிரமணியம் ஜெயா – பெரியமடு, மன்னார்)
லெப்டினன்ட் உதயா (ஆறுமுகம் கௌரி – பூநகரி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் மீரா (தளையசிங்கம் சுபாசினி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நவசோதி (கணபதிப்பிள்ளை கலாராணி – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்) (சிறிபாலறோகன் தேசப்பிரியா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வள்ளல் (தங்கராசா) (ஆனந்தன் உதயகுமார் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அறிவானந்தன் (சத்தியவேல் ஜெயசீலன் – பரந்தன், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பொன்மொழி (வேலு மேரிகிறிஸ்ரி – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா (மகாலிங்கம் பாரதி – கொக்குவில், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருளொளி (சதாசிவம் தேவராணி – ஓமந்தை, வவுனியா)
2ம் லெப்டினன்ட் அனித்தா (இராசேந்திரம் அகிலா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தென்றல் (தனராஜா தனலட்சுமி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி) (தங்கராசா கொலஸ்ரிக்கா – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன் (பத்மகாந்தன் சுதர்சன் – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தேவதாசன் (வேலுப்பிள்ளை தர்மரட்ணம் – மூதூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் எல்லாளன் (செல்வகுமார் செல்வகுமார் – பன்குளம், திருகோணமலை)
வீரவேங்கை பாயும்புலி (நவரத்தினம் தர்மேந்திரராசா – நவக்கிரி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முகில்வாணன் (கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை காளிதாஸ் (நமசிவாயம் மனோகர் – பாலம்பிட்டி, மன்னார்)
வீரவேங்கை அனுதீபன் (மகாலிங்கம் புண்ணியமூர்த்தி – விடத்தல்தீவு, மன்னார்)
வீரவேங்கை சிவமதி (நமநாதன் தமிழ்ச்செல்வி – சேனைப்புலவு, முல்லைத்தீவு)
வீரவேங்கை மாலதி (சுப்பிரமணியம் குமுதினி – அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சசி (சின்னையா இராசமலர் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பிரகலா (நவரட்ணம் விமலினி – நாவற்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை மாதங்கி (மகாலிங்கம் அருள்மொழி – குப்பிளான், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணேஸ்வரி (செல்லையா ரஞ்சி – தருமபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை தீபா (செல்வம் ஜெயரதி – முகமாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வதனா (நாகேந்திரம் புனிதமலர் – சுழிபுரம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இன்பநிலா (வேலாயுதம் ஞானம்மா – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை மயூரி (இராசையா தர்சினி – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இளவதனி (வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி – மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாமதி (அரியரட்ணம் யசோதா – அராலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வில்லவன் (திருநாவுக்கரசு திருச்செல்வம் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருளாளன் (தோமஸ்) (கனகலிங்கம் சனா – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை துளசிகரன் (சின்னத்துரை நந்தகுமார் – நவக்கிரி, யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”