மக்களுக்காக கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதம்
விபரணம்:- கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் உண்மைச் சம்பவத்தைத் தழுவிய வரலாற்றுக் காவியம்.
யாழ் மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 01.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் ரோந்து நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மக்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மக்கக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுததின் உணர்வுன் காவியம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”