கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் உட்பட மேஜர் சர்மா ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
Audio Player|| கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….
இவர்களுடன்………
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”