கரும்புலிகள் மேஜர் ஆதித்தன், மேஜர் நந்தன், மேஜர் மீனா, கப்டன் நாகராணி வீரவணக்க நாள்
ஓயாத அலைகள் 03 நடவடிக்கையில் 25.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மறவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதம்………..
யாழ். ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் சிறிலங்காப் படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் 03″ தொடர் தாக்குதலின் போது 25.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்……..
ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். முகாவில் பகுதியில் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆதித்தன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் மேஜர் மீனா, கப்டன் நாகராணி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கரும்புலிகள் உயிரோட்ட்டம் உயிராயுதம் பாகம் 08ல் நீள்கிறது…. (தற்சமயம் தேசக்காற்றில் இணைக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”