சூரியப் புதல்வர்கள் 2003
உயிர்வெடிகள் சுமந்து தேசப்புயலானவர்கள் காவியம் வரைந்து …
எம் இனத்தின் விடுதலை கிட்டும் வரையும், எட்டும் வரையும் தொடரும் எம் விடுதலை வேள்வியில் நாளும் தம்முயிரை அர்பணித்து நாளும் தேசத்தை நெஞ்சமிதில் சுமந்து எம் பெருந்தலைவனின் எண்ணத்துக்கு செயல்வீச்சாக்கா சென்றவர்களின் காவியம் உரைத்து வரும் எம் தாகத்தின் ஓர் அங்கமான “சூரியப் புதல்வர்கள் எனும் நூலை தாய்மண்ணின் நினைவுடன்மாவீரச் செல்வங்களை மனம் இருந்தி அவர் பாதம் காணிக்கை செய்து உங்கள் முன் வீசச்செய்துள்ளோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”